பெண்ணின் உறுப்பை பராமரித்தல் | Women & Girl organ hygiene | Aathichoodi
ஒவ்வொரு பெண்மணியும் கண்டிப்பாக காணவேண்டிய காணொளி.. அனைவருக்கும் சென்றடைய செய்யுங்கள்..
ஒவ்வொரு பெண்மணியும் கண்டிப்பாக காணவேண்டிய காணொளி.. அனைவருக்கும் சென்றடைய செய்யுங்கள்..
அடிக்கடி தும்மல் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா ? கொஞ்சம் இந்த காணொளியை முழுவதும் பாருங்கள்..
உங்கள் உடல் உறுப்புகள் பேசினால், என்ன என்ன சொல்லும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.. வேடிக்கை மிகுந்த பயனுள்ள பதிவு.. மறக்காமல் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
தொடர்ந்து மொபைல் விளையாட்டில் ஈடுபடும் இளையசமுதாயம், ஆபத்து மிகுந்த மனநோய்யில் முடியும் விபரீதம், பெற்றோர்களே ஆபத்தை உணர்ந்து செயல் படுங்கள்.. இந்த காணொளி உங்களுக்காகவே…
பொதுவாக உள்ளக்கருத்து கொழுப்புசத்து (Cholesterol) கேடுயென்று, தொழில்நுட்பரீதியாக இவ்வளவு தகவல்கள் மற்றும் சான்றுகள்.. கொலஸ்ட்ரால் பத்தி முழுவதும் தெரிந்து கொண்ட பிறகு, முடிவு செயுங்கள் மட்டன், நெய் எல்லாம் சாப்பிடலாமா? வேண்டாமா? என்று…
ஒரு ஆண்மகனின் உறுப்பை எவ்வாறு பாதுகாப்புடன் கையாள்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த ஒரு பள்ளியிலும் எப்படி ஒரு சிறப்பான நடைமுறை கல்வி கிடைக்காது… பார்த்து விட்டு மறக்காமல் மற்றவர்களுடன் பகிரவும், இதில் கூச்சப்பட எதுவும் இல்லை..
பிராய்லர் கோழி சாப்பிடலாமா ? பலரும் அறிந்திராத உண்மைகள்.. ஏதோ கட்டுக்கதைகளை இத்தனைநாளும் நம்பிக்கொண்டு இருந்தோம் ?? கண்திறக்கும் மகத்தான காணொளி
மறைந்து இருந்து தாக்கும் கொடிய நோய் அக்கி .. அதன் தாக்கத்தில் இருந்து மீண்டாலும் என்ன என்ன பக்க விளைவுகள் உண்டாக்குகின்றது என்று தெரிந்தால் ஆடிபோவீர்கள் ..
சுவாசமே மருந்து – அது எவ்வாறு என்று தெரிந்து கொள்ளுங்கள் .. மூச்சு பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் இவ்வளவு உதவுகிறதா ?
உயர் ரத்தஅழுத்தம் என்றால் என்ன ? அதன் தாக்கம் மற்றும் மாறுதல்கள் தான் என்ன ? எதனால் உயர் ரத்த அழுத்தம் உருவாகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்..