குறைந்த ரத்தஅழுத்தம் என்பது ஒரு நோயா ?? | Low blood pressure | dr marutharaj
திடீர் தலைசுத்தல் மற்றும் கண்களை இருட்டிக்கொண்டு வருவது குறைந்த ரத்தஅழுத்ததினாலா ?? அது என்ன ஆபத்தை விளைவிக்கின்றது ? குறைந்த ரத்தஅழுத்தம் என்பது ஒரு நோயா??
திடீர் தலைசுத்தல் மற்றும் கண்களை இருட்டிக்கொண்டு வருவது குறைந்த ரத்தஅழுத்ததினாலா ?? அது என்ன ஆபத்தை விளைவிக்கின்றது ? குறைந்த ரத்தஅழுத்தம் என்பது ஒரு நோயா??
வயிற்றுபோக்கு ஆகும்காலத்தில் எப்படி பட்ட உணுவுகளை உண்ணவேண்டும், எந்தஉணவு எல்லாம் தவிர்க்கவேண்டும் ?
வெறும் இட்லி தானே என்று நினைப்பவர்களுக்கு.. நம் முன்னோர்கள் எதையும் சும்மா செய்வதில்லை.. இட்லி உலகின் மிகசிறந்த உணவு.. கண்டிப்பாக முழுவதும் பாருங்கள்.
உண்மையில் உண்ணாவிரதம் பலன் தருகிறதா ? இயற்கை மருத்துவத்தில் உண்ணாநோன்பு எவ்வாறு கைகொடுக்கிறது ?
வெளிநாட்டு பழங்கள் தான் ஒசத்தினா, அப்போ நம்ம ஊரு கொய்யாப்பழம், பப்பாளி, நெல்லிக்காய் மற்றும் நாவல்பழம் எல்லாம் எதுக்கு ?? சிறப்பான, தரமான பதிவு.. கொஞ்சம் இந்த காணொளியை முழுவதும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…
பில்லிசூனியம் மற்றும் உணவில் மருந்து வைப்பது உண்மையா .. ?? நம் சமூகத்தில் உள்ள இதை சார்ந்த நம்பிக்கைகளை விவரிக்கிறார் மருத்துவர் .. We welcome you our channel.
தினமும் குடுபத்துடன் காபியில் வறுக்கியை தொட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளவரா ?? இந்த காணொளி உங்களுக்கு தான்.. ரொட்டி மற்றும் பிஸ்கட் டின் தீமைகளை விவரிக்கும் பதிவு..
இயற்கை மருத்துவம் எவ்வாறு சிறந்தது.. அதன் சிகிச்சைமுறைகள் மற்றும் பலன்களை இந்த காணொளி முழுவதிலும் காணுங்கள்..
சத்துமாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட்டால் .. உண்மையில் சத்து மாத்திரைகள் அவசியமா ? உங்களுக்கான சிறப்பு பதிவு..
ஆண்மை குறைவு, நரம்புத்தளர்ச்சி.. இந்த மாதிரி பிரச்சனைகளை கண்டு அஞ்சத்தேவை இல்லை.. எவ்வாறு, சுலபமாக கையாளுவது ..