அஞ்சனம் – கண் மை தயாரித்து உபயோகித்தல் | Home made Kajal preparation Usage | Aathichoodi

இந்தக்கால பெண்மணிகள் கண் மை என்ற பெயரில் உபயோகிப்பது ரசாயனக்கலவையே .. பண்டையகால முறைப்படி வீட்டிலேயே அஞ்சனம் என்ற கண் மை தயாரித்து உபயோகிக்கும் முறைகள்..