டயாலிசிஸ் vs சிறுநீரகம் மாற்று அறுவைசிகிச்சை | Dialysis vs Kidney transplant surgery | Aathichoodi

டயாலிசிஸ் முறை எவ்வாறு உங்கள் சிறுநீரகத்தை இயக்குகின்றது ? டயாலிசிஸ் முறையை இல்லை சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை சிறந்ததா ?? பலருக்கும் உள்ள கேள்விக்கு விடை இதோ..

சிறுநீர் பாதை தொற்று | Urinary tract infection | Dr Prabhakar | Aathichoodi

சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கும், முதியவர்களுக்கும் சிறுநீர் பாதை தொற்று வராமல் தடுப்பது எப்படி ? புதுமணத்தம்பதியர்களுக்கு சிறுநீர்த்தொற்று வருவது ஏன் ? பொதுக்கழிப்பிடம் ஒரு காரணமா ?

சிறுநீரகக்கற்களை தவிர்ப்பது எப்படி | Kidney stone prevention | Dr. Prabhakar | Aathichoodi

சிறுநீரகக்கற்கள் – தக்காளி விதையின் பங்களிப்பு என்ன ? வாழைத்தண்டு எவ்வாறு கற்கள் உருவாகாமல் தடுக்கின்றது ??

சிறுநீரகக்கற்கள் மற்றும் சிகிச்சை முறைகள் | Kidney stone & Treatments | Dr.M.PRABHAKAR | Aathichoodi

பின்வியிற்றில் பளீர் பளீர் வலியா ? அது சிறுநீரகக்கற்களாக இருக்கலாம்.. சிறுநீரகக்கற்கள் மற்றும் சிகிச்சை முறைகளை பற்றி விவரிக்கும் பதிவு..