நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க | Boost your immune system | Aathichoodi

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க இந்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தும் உணவுகள் மற்றும் பழக்கங்கள்.. இதனை பின்பற்றினாலே போதுமானது..

சித்த மருந்துகள் | Siddha medicines | Dr Gayathri devi | Aathichoodi

சித்த மருத்துவம் சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் சிறுநீரகம், கல் ஈரல் கெட்டுவிடும் என்று கதை கட்டிவிடப்பட்டது எதனால் ?? இது நம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவம்… அப்படி இருக்கும் போது எப்படி ??

மூட்டுவலி | Knee pain | Osteoarthritis | Aathichoodi

அதிகம் பெண்களை வாட்டும் மூட்டுவலி, காரணம் தான் என்ன .. மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு வெஸ்டன் கழிப்பறையும் ஒரு காரணமாகின்றது.. இயற்கை வழிகளில் வலியை குறைக்க தீர்வுகள்..

யோகாசனத்திற்கு தடையா தாம்பத்தியம் | Couple relationship obstracts Yoga benifits | Aathichoodi

தாம்பத்தியத்தில் குழப்பம் – சந்நியாசிக்கு சொல்லப்பட்ட கருத்துக்கள் குடும்பஸ்தர்களுக்கு திணிக்கப்பட்டதா ? அப்போ குண்டலினிசக்தி எவ்வாறு எட்டுவது ?

வயிற்றெரிச்சல் | Gastritis | Natural remedy for Gastritis | Aathichoodi

வயிற்று எரிச்சலினால் அவைதிப்படும் நண்பர்களே ! ஹச் பைலோரை கிருமித்தொற்றாக இருக்கலாம்… அடிக்கடி வயிறு எரிச்சல் ஏற்பட்டால் இந்த இயற்கைவைத்தியதை கடைபிடித்து பாருங்கள்..

சொரியாசிஸ் சிகிச்சைகள் | Treatments for psoriasis | Dr Marutharaj | Aathichoodi

வெறும் அலோபதி சிகிச்சைகள் சொரியஸிற்கு பயன் அளிக்குமா? எவ்வாறு இயற்கை மருத்துவத்தில் சொரியாசிஸ் கையாளப்படுகின்றது ? சொரியாசிஸ் சிகிச்சை முறைகளுடன் இந்த காணொளி..

பஜ்ஜி போண்டா சாப்பிடலாமா ? | Gram flour snacks | Aathichoodi

கடையில் பஜ்ஜி, சொஜ்ஜி, பகோடா, போண்டா மற்றும் பப்ஸ் சாப்பிடுபவர்களே.. ஒரு போண்டா சாப்பிடுவது குற்றமா ? இதில் எது எது சாப்பிடலாம், எது சாப்பிடுவது கெடுதல் ?

சர்க்கரை நோயாளிகளுக்கான யோகாசன பயிற்சி | Yoga for diabetic | Aathichoodi

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிமேல் கவலை இல்லை.. தினமும் இதை கடைபிடியுங்கள்…விரைவில் தீர்வு கிடைக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு யோகாசன பயிற்சி ..

இளமையை தக்க வைக்கும் கேரட் சாறு | Carrot juice | Naturopathy food recipes | Aathichoodi

உங்கள் தோல் சருமம் இளமையாகவே என்றும் இருந்திட வாரம் இருமுறை இந்த சாறை பருகுங்கள்.. வெறும் கேரட் சாறுதானே என்று நினைத்திடவேண்டாம் ..

சோரியாசிஸ் | Psoriasis | Dr Marutharaj | Aathichoodi

சோரியாசிஸ் ஒரு சருமநோய் அல்ல.. அது உடல் உறுப்புக்கள் சார்ந்த நோய் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? வயிறு மற்றும் குடல் சார்த்த எதிர்ப்பு சக்தியின் வேலைப்பாடு .. முழுவதும் அறிய, இந்த காணொளியை பாருங்க.