மனபதட்டம் நோய் | Anxiety disorder | Dr Saravanan | Aathichoodi

பிரச்சனைகளை கண்டு பயந்து அதிகமாக பதட்டமடைவதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் அதனை கையாளும் விதமும் விளக்கப்பட்டுள்ளன .. உளவியல் ரீதியாக பதிவு… Dr.Saravanan – Consultant Psychiatrist – Erode 99425 37351, 94865 24228

எண்ணம் ஆட்டுவிக்கும் நோய் | Obsessive-compulsive disorder (OCD) | Dr.Saravanan | Aathichoodi

ஓயாமல் ஒரு சில எண்ணங்கள் உங்களை சூழ்கிறதா? அதில் இருந்து மீளமுடியவில்லையா ? அது எண்ணம் சுழல்நிற்பந்தம் என்ற மனநோயாக இருக்கலாம்..

மனக்கவலை நோய் | Anxiety disorder | Aathichoodi | Dr. Saravanan Interview

ஒருவர் அடிக்கடி படபடப்பு மற்றும் பயத்துடன் காணப்பட்டால் அது மனக்கவலை நோய்யாக இருக்கலாம்.. இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, இந்த காணொளியை முழுவதும் பாருங்கள்..