ஆரோக்கியமான சருமத்திற்கு | Tips for Healthy skin | Tips for Natural Skin glow | Aathichoodi

சும்மா தகதகன்னு மின்ணணுமா ?? மேக்கப் எல்லாம் தேவை இல்லை, நல்ல வாழ்க்கைமுறையும் இந்த சில டிப்ஸ் போதும்.. We welcome you to our channel. DR.V.MARUTHARAJ BNYS, M.SC (PSYCHOLOGY), M.SC(COUNSELLING & PSYCHOTHERAPY) Naturopathy

இயற்கையான ஃபேஸ் பேக் | Natural face pack | Dr Marutharaj | Aathichoodi

இறகை மருத்துவத்தின் மகத்துவம் என்ன ?..கண்டகண்ட கிரீம் எல்லாம் போடலாமா ? இயற்கை முறையில் வீட்டிலேயே ஃபேஸ் பேக் செய்வது எப்படி ?? We welcome you to our channel. DR.V.MARUTHARAJ BNYS, M.SC (PSYCHOLOGY), M.SC(COUNSELLING & PSYCHOTHERAPY) … Read More

Intermittent fasting | இடைப்பட்ட உண்ணாவிரதம் | Dr Marutharaj | Aathichoodi

கீட்டோ டயட், பேலியோ டயட் வரிசையில் இப்போ மிகவும் பிரபலமாகும் இடைப்பட்ட உண்ணாவிரதம் .. ஆதிகால மனிதன் பின்பற்றிய உணவுமுறை இப்பொழுது உடல் எடையை குறைக்க நமது மக்கள் கடைபிடிக்கின்றனர் .. அதன் பலன்களை விவரிக்கும் பதிவு.. We welcome you … Read More

தேனின் நற்குணங்கள் | Benefits of honey | Home remedies of Honey | Aathichoodi

தேனுக்கு உள்ள மருத்துவகுணங்களை கண்டு வியந்து போவீர்கள்.. எல்லா வீடுகளிலும் தேன் மிகவும் அவசியம்.. இந்த காணொளியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.. This video explains about the home remedies and medical benefits of using honey for various … Read More

வாழைப்பழம் ஸ்மூத்தி | Banana smoothy | Naturopathy diet recipes | Aathichoodi

வெறும் வாழைப்பழம் என்று எண்ணும் நண்பர்களுக்கு… எப்பொழுது வேண்டுமென்றாலும் இந்த சாரை பருகலாம்.. வெறும் 3 நிமிடங்களில் அருமையான பானம் தயார்..

வாழைப்பழம் ஸ்மூத்தி | Banana smoothy | Naturopathy diet recipes | Aathichoodi

வெறும் வாழைப்பழம் என்று எண்ணும் நண்பர்களுக்கு… எப்பொழுது வேண்டுமென்றாலும் இந்த சாரை பருகலாம்.. வெறும் 3 நிமிடங்களில் அருமையான பானம் தயார்..

குதிகால் வலிக்கான தீர்வு | Remedy practice for heel pain | Aathichoodi

குதிகால் வலியை சரிசெய்வது எப்படி ? இதை தினமும் செய்திடுங்கள், குதிகால் வலி காணாமல் போய்விடும்..

இயற்கை மருத்துவசிகிச்சைகளை தெரிந்துகொள்ளுங்கள் | Know about Naturopathy Treatments | Aathichoodi

இயற்கை மருத்துவ சிகிச்சைமுறைகளை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.. பின் வரும் கானொலித்தொடரில் அனைத்து சிகிச்சைமுறைகளும் விளக்கப்படும்…

பழையசாதமும் மருத்துவ ஆராய்ச்சியும் | Research on soaked rice | Aathichoodi

ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியின் புதிய ஆராய்ச்சி முடிவு பழையசாதம், நீரழிவு நோய்க்கான அருமந்து என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அன்றே நம் முன்னோர்கள் இதனை கணித்துவிட்டார்கள்… பழையசாதம் என்பது ஒருபோதும் குப்பைக்கு போகக்கூடாது இனிமேல்…

துளசி மல்லி தேநீர் | Thulasi malli tea | Naturopathy food recipes | Aathichoodi

தொண்டை சளி மற்றும் அஜீரணக்கோளாறுகளுக்கான சிறந்த பானம் துளசி மல்லி தேநீர்.. எப்போ எப்படி வேண்டும் என்றாலும் அருந்தலாம்.. மிகவும் சுலபமான செய்முறை..