அறிவோம் ஆயுர்வேதம் | Introduction to Ayurveda medicine & treatments | Dr Kannan | Aathichoodi

இத்தனைநாள் ஆயுர்வேதம் என்றால் மசாஜ் என்றே புரிந்தகொள்ளப்பட்டது.. அதன் உண்மையான பலத்தை சிறப்பாக விவரிக்கும் பதிவு.. ஆயுர்வேதம் என்றல் என்ன ? எதற்கு எல்லாம் தீர்வு தரும், மருந்து முறைகள் என்ன, போன்ற பலகேள்விகளுக்கு பதில் எங்கே… நமது பாரம்பரிய மருத்துவமுறையை அனைவரிடமும் சென்றடைய பகிருங்கள்..