இயற்கை மருத்துவமனை கல்லூரி | SDM Naturopathy college Daramasthala | Karnataka

இயற்கை மருத்துவ பட்டப்படிப்பு படிக்க தென்னிந்தியாவில் ஒரு சிறந்த கல்லூரி .. MBBS படிப்புக்கு நிகரான தரம் மற்றும் கட்டமைப்பு .. இன்னும் பலருக்கு தெரியாமல் இருக்கும் BNYS பட்டப்படிப்பு…