இளமையை தக்க வைக்கும் கேரட் சாறு | Carrot juice | Naturopathy food recipes | Aathichoodi

உங்கள் தோல் சருமம் இளமையாகவே என்றும் இருந்திட வாரம் இருமுறை இந்த சாறை பருகுங்கள்.. வெறும் கேரட் சாறுதானே என்று நினைத்திடவேண்டாம் ..