உடம்பின் போராளிகளை வலிமையாக்குதல் | How to boost body’s immune system | Aathichoodi

உங்கள் உடலை பாதுகாக்க பல போராளிகள், போராடி வருகின்றனர்.. அவர்களை மேலும் வலிமையாக்குவது எப்படி ? மது அருந்தினால், அது எவ்வாறு உங்கள் நோய் எதிரிப்பு ஆற்றலை குறைகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்.. We welcome you to our channel. DR.V.MARUTHARAJ BNYS, M.SC (PSYCHOLOGY), M.SC(COUNSELLING & PSYCHOTHERAPY) Naturopathy