உடல் உறுப்பு தானம் | Organ donation | Dr Prabhakar | Aathichoodi

இறந்தபிறகும் வாழும் கடவுள்கள்.. வேறு ஒன்றும் இல்லை, இறந்தபின் உடலுறுப்பு தானம்தான்.. கண், சிறுநீரகம் மற்றும் 8 வகையான உடலுறுப்புகளை தானம் செய்தால் நாம் இறந்த பின்பும் பலர் வாழ்வில் ஒளியேத்தலாம்.. சிந்திப்பீர்.. இந்த விழிப்புணர்வை அனைவரிடமும் கொண்டுசேர உதவுங்கள்..