ஒட்டுக்குடல் அறிகுறிகள் சிகிச்சைகள் | Appendix Explained in Tamil | Appendix treatment and surgery

ஒட்டுகுடல் என்றால் என்ன? அடிக்கடி வயிற்று வலி, வயிறு உப்புசம், தீடீர் தீடீர் என வாந்தி-பேதி ??! அப்போ கண்டிப்பா நீங்க ஒரு மருத்துவரை சந்திக்கும் தருணம் தான் இது… Dr S Eswaramoorthy MS FRCS (Lon) FRCS (Glas) HON FRCS(EDIN) Consultant Laparoscopic / Endoscopic Surgeon Lotus Hospitals, Erode 97900 28328