கண் பராமரித்தல் – வீட்டு மருத்துவம் | Eye care home remedies | Dr Gayathridevi | Aathichoodi

#aathichoodi #drmarutharaj கண்களைச்சுற்றி கருவளையம், கண் எரிச்சல், வறட்சி, கைகளின் வெண்விளியில் அரிப்பு… இவை அனைத்திற்கும் நம் பாரம்பரிய சித்தமருத்துவம் கூறும் வீட்டிலேயே மருந்து.. தினமும் மணிக்கணக்கில் கணினி, கைபேசியில் வாழ்பவருக்கான பதிவு..