குழந்தைகளுக்கு கவனக்குறைவு மற்றும் அதீத செயல்பாடு | Attention deficit hyperactivity disorder

வகுப்பறையில் மற்ற குழந்தைகளுடன் பிரச்சனை, தொடர்ந்து ஆசிரியர்களிடம் இருந்து புகார், தினமும் பென்சில் மற்றும் மற்ற பொருட்களை தொலைப்பது.. என்று பட்டியல் நீண்டுக்கொன்டே போகின்றனவா ? உங்கள் குழந்தைகளுக்கு ADHD குறைபாடு இருக்கலாம்… Dr C Vidhya BHMS., M.sc (Psy) Vidhya’s homoeo clinic, Erode 94861 97872