குழந்தைகளுக்கு வெற்றிலை மருத்துவம் | Medicinal benefits of Betel Leaves – Vetrilai | Dr Gayathridevi

துளசியை விட சிறந்த வெற்றிலையின் நன்மைகள் – குழந்தைகளுக்கு நெஞ்சுச்சளி, வரட்டு இருமல், காய்ச்சல், மலச்சிக்கல் மற்றும் பல உபாதைகளை தீர்க்கும் வெற்றிலை.. நம் முன்னோர்களின் கை மருத்துவக்குறிப்பில் இருந்து, தினம் ஒரு மூலிகை வரிசையில்.. பலரும் பயன் பெற அதிகம் பகிருங்கள்..