கூகிள் டாக்டர் | Google doctor | Aathichoodi

இணையத்தில் தேடினால் தீமை நிச்சயம்… தன்னைத்தானே மருத்துவராக பாவித்து கெட்டுபோகும் சமூகம்.. இதன் தீமைகளை விளக்கும் குறும்படம்.. பலரிடம் இந்த விழிப்புணர்வை கொண்டு சேர்ப்பது உங்கள் கடமை..