கொழுப்பு நிறைந்த உணவு நல்லதா? கெட்டதா ? |Dr Marutharaj | Aathichoodi

பொதுவாக உள்ளக்கருத்து கொழுப்புசத்து (Cholesterol) கேடுயென்று, தொழில்நுட்பரீதியாக இவ்வளவு தகவல்கள் மற்றும் சான்றுகள்.. கொலஸ்ட்ரால் பத்தி முழுவதும் தெரிந்து கொண்ட பிறகு, முடிவு செயுங்கள் மட்டன், நெய் எல்லாம் சாப்பிடலாமா? வேண்டாமா? என்று…