சித்த மருந்துகள் | Siddha medicines | Dr Gayathri devi | Aathichoodi

சித்த மருத்துவம் சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் சிறுநீரகம், கல் ஈரல் கெட்டுவிடும் என்று கதை கட்டிவிடப்பட்டது எதனால் ?? இது நம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவம்… அப்படி இருக்கும் போது எப்படி ??