சினைப்பை நீர்க்கட்டி நோய் | PCOD PCOS | Dr Vidhya | Aathichoodi

இந்தக்கால வயதிற்குவந்த பெண்குழந்தைகளுக்கு, மனஅழுத்தம் கூட சினைப்பை நீர்க்கட்டி நோயை உருவாகும் என்று எத்தனைபேருக்கு தெரியும் ? உடல் பருமன், அதிக உடல் உழைப்பு இல்லாமை என்று பட்டியல் நீளுகிறது.. பெண்கள் அனைவரும் கண்டிப்பாக பார்த்திவிட்டு பகிரவும்..