சினைப்பை நோயை தீர்க்கும் யோகாசனம் | Yoga for PCOS | Aathichoodi

ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் வராமலிருத்தல், அதிகமான குருதிப்போக்கு, உடலிலும் முகத்திலும் அதிகமான முடிவளர்ச்சி.. இது PCOS என்ற சினைப்பை நோய்க்கான அறிகுறிகளாக. அதற்கான யோகாசன பயிற்சி..