செயற்கை இனிப்பு | Artificial sweeteners | Dr Marutharaj | Aathichoodi

செயற்கை இனிப்பை தவிர்த்து இயற்கையாய் கிடைக்கும் இனிப்பு துளசி உபயோகிக்கலாமா ? சர்க்கரை நோயாளிகள் உபயோகிக்கும் செயற்கை இனிப்பு சரியா ? அதன் விளைவுகள் தான் என்ன..