சோரியாசிஸ் | Psoriasis | Dr Marutharaj | Aathichoodi

சோரியாசிஸ் ஒரு சருமநோய் அல்ல.. அது உடல் உறுப்புக்கள் சார்ந்த நோய் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? வயிறு மற்றும் குடல் சார்த்த எதிர்ப்பு சக்தியின் வேலைப்பாடு .. முழுவதும் அறிய, இந்த காணொளியை பாருங்க.