தினச்சார்யா – காலை எழுவது முதல் இரவு தூங்கும் வரை | Dinacharya | Dr Kannan | Aathichoodi

அதிகாலை எழுவது, மலம் கழித்தல், நீராடுதல், சாம்பிராணி ஆவி பிடித்தல், உணவு பழக்கங்கள் முதல் இரவு தூங்கபோகும் வரை பாரம்பரிய மருத்துவமுறை எவ்வாறு உணர்த்துகிறது…