தீட்டப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் | Polished Rice & grains | Dr Marutharaj | Aathichoodi

அந்த காலத்தில் கைக்குத்தல் அரிசி என்று ஒன்று கிடைக்கும்.. ஆனால் இப்பொழுது கிடைக்கும் வெண்மையான அரிசியில் மாவுச்சத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை.. ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய் மற்றும் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும் தீட்டப்பட்ட அரிசி மற்றும் தானிய வகைகள்..