தூதுவளை ரசம் | Thodhuvalai Rasam recipe | Aathichoodi | Tamil medicinal recipes

#aathichoodi #drmarutharaj சளி, ஒவ்வாமை, ஆஸ்த்மா போன்றவற்றில் இருந்து சில நொடிகளில் இருந்து விடுபட, இந்த ரசத்தை செய்து கொடுங்கள்.. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தாராளமாக பயன்படுத்தலாம், இது நம் முன்னோர்கள் பட்டியலில் முதலிடம் .. We welcome you to our channel. DR.V.MARUTHARAJ BNYS, M.SC (PSYCHOLOGY), M.SC(COUNSELLING & PSYCHOTHERAPY) Naturopathy