நெல்லிக்காய் பனங்கற்கண்டு சர்பத் | Amla squash | Aathichoodi

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, அதே மாதிரி துவர்ப்பும் அதிகம்.. எப்படி சமாளிக்கலாம் ?? அருமையான நெல்லிக்காய் பானக்கற்கண்டு சர்பத் ரெடி.. குட்டிஸ்களுக்கான சிறப்பு செய்முறை..