பஞ்சகர்மா – ஆயுர்வேத சிகிச்சைகள் | Panchakarma ayurveda treatments | Dr Kannan | Aathichoodi

பலநோய்களை தீர்க்கும் அற்புதம் பஞ்சகர்மா ஆயுர்வேத சிகிச்சைகள், தலை முதல் கால் வரை – தொண்டை முதல் ஆசனவாய் வரை உள்ள அனைத்து உபாதைகளையும் தீர்க்கும் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவம்..