பட்டினி இருந்தால் நீளும் ஆயுள் | Fasting & Autophagy | Aathichoodi

பசித்திரு என்ற பழமொழிபோல் உண்ணாநோன்பு மேற்கொள்ளும்போது நம் உடல் எவ்வாறு சமாளிக்கிறது ? உடலுக்கு சத்து கிட்டுவது எப்படி ? இதனால் இவ்வளவு நன்மைகள் உண்டா ? நம் பண்டையகால முனிவர்கள் தவம் செய்து பலகாலங்கள் உயிர்வாழ்ந்தது எப்படி என்று தெரியுமா ?