பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி | PCOS & PCOD | Dr Marutharaj | Aathichoodi

சகோதரிகளே, இந்தியாவில் 20% இளம்பெண்கள் இந்த சினைப்பைநீர்கட்டியினால் பாதிக்கப்படுகின்றனர், மாதவிடாய் தள்ளிபோகுதல், இளம்பெண்களுக்கு மீசை முளைத்தல், குழந்தைப்பேறு இன்மை மற்றும் பல நோய்கள் இந்த வரிசையில் … உங்கள் வட்டத்தில் பகிருங்கள்…