ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் | Prostate swollen & treatment | Aathichoodi

சிறுநீர்ப் பைக்கு சற்று கீழே இருக்கும் இந்த சுரப்பி சிலருக்கு வீங்கி காணப்படும்.. இதனால் சிறுநீர் பாதை தடைபடும்.. இது எதனால் என்று தெரிந்து கொள்ளுங்கள்..