மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு | Postpartum depression | Dr Vidhya | Aathichoodi

மகப்பேறு வலியைவிட கொடிய மனவலியாக திகழும் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு.. இன்றைய காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பல தாய்மார்களை தாக்கும் மனநோய்.. அதை கையாளும் முறை , தெரிந்துகொள்ளுங்கள்.. How women manages postpartum depression, once after the child birth or pregnancy delivery.