மருந்துக்கு நிகரான வாழ்வியல் மாற்றங்கள் | Life style modification | Dr Marutharaj | Aathichoodi

சில நோய்கள் சரிசெய்வதற்கு வாழ்வியல் மாற்றங்கள் எவ்வாறு வழி வகுக்கின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்.. நமது முயற்சி தான் நம் நோய்களை விரட்டும், வெறும் மருந்து மாத்திரைகள் மட்டும் வேலை செய்யாது..