முதுகுவலிக்கான தீர்வு மற்றும் சிகிச்சைமுறைகள் | Back pain treatments | Dr Marutharaj | Aathichoodi

வெறும் முதுகுவலி தான் என்று அலட்சியப்படுத்தினால்… சில சமயங்களில் நாம் தெரிந்தே சில தவறுகளை செய்யும் போது நமது வாழ்நாள் முழுவதும் அதன் விளைவு தொடரலாம்…