முதுகுவலிக்கான முக்கிய காரணங்கள் | Reasons for back pain | Dr Marutharaj | Aathichoodi

வயிற்றுத்தொப்பையும் முதுகுவலியும் நண்பர்களாம்… ஆம்.. உங்கள் தொப்பை வளரவளர கூடவே முதுகுவலியும் வந்து சேரும்.. மேலும் முதுகுவலிக்கான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்..