மூட்டுவலி | Knee pain | Osteoarthritis | Aathichoodi

அதிகம் பெண்களை வாட்டும் மூட்டுவலி, காரணம் தான் என்ன .. மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு வெஸ்டன் கழிப்பறையும் ஒரு காரணமாகின்றது.. இயற்கை வழிகளில் வலியை குறைக்க தீர்வுகள்..