ஆரோக்கியம் – உடலும் உள்ளமும் நலம்தானா | Certainty in Uncertainty | Aathichoodi

இன்றைய வாழ்க்கை முறையில் வேலைப்பளுவின் காரணமாக நாம் எத்தனைபேர் காலை உணவை தவிர்க்கிரோம்.. ஆனால் ஒன்று சிந்தியுங்கள், நமது உடலை விட அவ்வேலை முக்கியமா ? நமது ஆரோகியத்தை தவிர்த்து வாழ்வது ஆபத்தில் முடியும்…