உடலை உருகுலைக்கும் சர்க்கரை நோய் | know about diabetes | Aathichoodi

முதலில் சர்க்கரை நோய் என்றல் என்ன ? எத்தனை வகைகள், இதை தெரிந்துகொண்ட பிறகே சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது பற்றி யோசிக்கலாம் .. மிகவும் பயன் உள்ள பதிவு, அவசியம் முழுவதும் பார்த்து பின்பு பகிரவும்..