குறையொன்றும் இல்லை – நிறை | Nirai | Aathichoodi

மற்றவர்களிடம் குறைகளை மட்டுமே பார்த்து பழகிய நாம், நமக்குள் எத்தனை குறைகளை கண்டுள்ளோம் ? மற்றவர்களின் குறைகளை மறந்து வாழ்வதே நிறைவான வாழ்க்கையை தரும்.. வாழ்க வளத்துடன்..