சிறுநீரக செயல்பாடு மற்றும் செயலிழப்பு | Kidney functions & Failures | Dr Prabhakar | Aathichoodi

உங்கள் சிறுநீரகம் சீராக செயல்படுகிறதா ? அதை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வீர்கள் ? இந்த காணொளியில் சிறுநீரக செயல்பாடு மற்றும் செயலிழப்பு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது ..