சிறுநீர் பாதை தொற்று | Urinary tract infection | Dr Prabhakar | Aathichoodi

சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கும், முதியவர்களுக்கும் சிறுநீர் பாதை தொற்று வராமல் தடுப்பது எப்படி ? புதுமணத்தம்பதியர்களுக்கு சிறுநீர்த்தொற்று வருவது ஏன் ? பொதுக்கழிப்பிடம் ஒரு காரணமா ?