செம்பருத்தி தேநீர் | Hibiscus Tea | Aathichoodi

இதயத்தை பலப்படுத்தும் விசேஷ தேநீர்.. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.. கொழுப்புச்சத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும்.. மற்றும் பல அற்புத பலன்களை கொண்ட இந்த தேநீரின் செய்முறையை கண்டு நீங்களும் தவறாமல் செய்து பாருங்கள்..