சைனஸ் | Reasons for Sinusitis & Treatment | Dr Vidhya | Aathichoodi

தீராத சைனஸ், இந்த பிரச்னை ஏன் வருகிறது?.. பனிக்காலம் வந்தால், சிலருக்கு விடாத தலைவலி மற்றும் தும்மல் பாடாய் படுத்தும். தூசி இருக்கும் பகுதிக்குச் சென்றால், விடாது தும்மிக்கொண்டே இருப்பார்கள். அதை எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.