திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை | Premarital counselling | Dr Kumaraswamy | Aathichoodi

திருமணமானவுடனேயே குழந்தை பெற்றுக்கொள்வது சரியா ? புதுமணத்தம்பதியர் புரிந்துகொள்ள குறைந்தது 1000 நாட்கள் தேவையெனில் இது சரியா ? 18 – 21 வயது பெண்கள் எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் ?