உடல் நலத்தை பேணிக்காத்திடுங்கள் | Healthy life style | Dr Marutharaj | Aathichoodi
உடல் நலத்தை காத்திடுகள் – பல அறிய தகவல்கள் வெறும் ஐந்து நிமிடங்களில் .. இதுவரை வெளிவந்த காணொளிகள் தொகுப்பு
உடல் நலத்தை காத்திடுகள் – பல அறிய தகவல்கள் வெறும் ஐந்து நிமிடங்களில் .. இதுவரை வெளிவந்த காணொளிகள் தொகுப்பு
வெற்றிலை பாக்கு போடுதல் என்ற தாம்பூலம் தரித்தல்.. பாரம்பரியத்தை மறந்து இனிப்பு பீடாவிற்கு மாறிய தமிழர்கள்.. வெற்றிலை எவ்வாறு கொள்வது என்று தெளிவாக விளக்கும் காணொளி, அறிய தகவல்.. பல நோய்களுக்கு தீர்வாக அமையும் வெற்றிலை வைத்தியம்..
#aathichoodi #drmarutharaj சமீபத்தில் பல விவாகரத்திற்கு காரணமாகும் ஆண்மை குறைவு.. இந்த காலகட்டத்தில் ஆண்மை குறைவு என்பதே இல்லை, உறுதியாக கூறுகிறார் பாலியல் மருத்துவர் திரு குமாரசுவாமி அவர்கள்..
மலச்சிக்கலும் இடுப்புவலியும்.. முதுகு மற்றும் இடுப்புவலியை எவ்வாறு எதிர்கொள்வது ? ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் அதன் பலன்களை விவரிக்கும் பதிவு…
இந்த கொரோனா காலத்தை வெல்வது எப்படி ? கொரோனா அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறை..
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க இந்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தும் உணவுகள் மற்றும் பழக்கங்கள்.. இதனை பின்பற்றினாலே போதுமானது..
பருவ வயதினருக்கு முகப்பருக்கள் வர காரணம் தான் என்ன ? அவர்களின் மனஅழுத்தம் கூட நிலைமையை மோசமடையச்செய்யும் என்கிறார் மருத்துவர் வித்யா அவர்கள்.. அப்பொழுது இதற்கு தீர்வு தான் என்ன ? பயனுள்ள பதிவு..
துளசியை விட சிறந்த வெற்றிலையின் நன்மைகள் – குழந்தைகளுக்கு நெஞ்சுச்சளி, வரட்டு இருமல், காய்ச்சல், மலச்சிக்கல் மற்றும் பல உபாதைகளை தீர்க்கும் வெற்றிலை.. நம் முன்னோர்களின் கை மருத்துவக்குறிப்பில் இருந்து, தினம் ஒரு மூலிகை வரிசையில்.. பலரும் பயன் பெற அதிகம் … Read More
அதிகம் மகப்பேறு மமுடிந்தவுடன் பெண்களுக்கு உருவாகும் சிறுநீரக பிரச்சனைகள்.. சிரித்தாலோ அல்லது தும்மினாலோ சிறுநீர்கசிவது எதனால்..? இது வராமல் காப்பது எப்படி..
மலசிக்கல், காத்து பிரிதல் போன்றவை முதுகு – இடுப்பு பிடிப்பு வலிக்கு முக்கிய காரணமா ? எவை எல்லாம் இடுப்புவலிக்கு காரணமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்..