சில ஆண்களுக்கு வரும் ஆனா வராது | Delayed discharge for men | Dr Kumaraswamy
சில ஆண்களுக்கு தாமதமாக வெளியேறுவது எதனால்.. சிலருக்கு வெளியேறுவதே இல்லை… என்ன சிக்கல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.. Dr.R.Kumaraswamy M.B.B.S., M-CSEPI
சில ஆண்களுக்கு தாமதமாக வெளியேறுவது எதனால்.. சிலருக்கு வெளியேறுவதே இல்லை… என்ன சிக்கல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.. Dr.R.Kumaraswamy M.B.B.S., M-CSEPI
பசித்திரு என்ற பழமொழிபோல் உண்ணாநோன்பு மேற்கொள்ளும்போது நம் உடல் எவ்வாறு சமாளிக்கிறது ? உடலுக்கு சத்து கிட்டுவது எப்படி ? இதனால் இவ்வளவு நன்மைகள் உண்டா ? நம் பண்டையகால முனிவர்கள் தவம் செய்து பலகாலங்கள் உயிர்வாழ்ந்தது எப்படி என்று தெரியுமா … Read More
சுட்டெறிக்கும் கோடைகாலத்தை இனிமேலும் பகைவனாக பார்க்கவேண்டாம்.. கோடைகாலத்தை சுலபமாக சமாளிப்பது எப்படி என்று கொள்ளுங்கள்..
சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கும், முதியவர்களுக்கும் சிறுநீர் பாதை தொற்று வராமல் தடுப்பது எப்படி ? புதுமணத்தம்பதியர்களுக்கு சிறுநீர்த்தொற்று வருவது ஏன் ? பொதுக்கழிப்பிடம் ஒரு காரணமா ?
தென்னிந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கைமருத்துவமனை. இடம் : தர்மஸ்தலா, கர்நாடகா .. இங்கே என்ன என்ன சிறப்பு என்று தெரிந்துகொள்ளுங்கள்.. அதிகம் பகிருங்கள், யாருக்கேனும் இது உதவக்கூடும்..
சூரியஒளியில் நடக்கும் அற்புத வாழைஇலைகுளியல்.. இயற்கைமருத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் சிகிச்சை நம் உடலில் உள்ள கழிவுகளை சிலநிமிடங்களில் அகற்றுகின்றது..
வெறும் முதுகுவலி தான் என்று அலட்சியப்படுத்தினால்… சில சமயங்களில் நாம் தெரிந்தே சில தவறுகளை செய்யும் போது நமது வாழ்நாள் முழுவதும் அதன் விளைவு தொடரலாம்…
பல ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனை – தம்பதிகள் சேரும்போது முன்கூட்டியே வெளியேற்றுவது.. இது எதனால் நடக்கின்றது ? அதைப்பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் சிறுநீரகம் சீராக செயல்படுகிறதா ? அதை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வீர்கள் ? இந்த காணொளியில் சிறுநீரக செயல்பாடு மற்றும் செயலிழப்பு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது ..
குறைவாக சுரக்கும் தைரொய்ட் சுரபியை சுரக்கவைக்கும் யோகாசன பயிற்சி.. வாரம் மூன்றுமுறை செய்தால் மாற்றங்கள் நிச்சயம்.. மற்றவர்களுடன் பகிரவும்..