என்னை மருத்துவனாக்கிய தர்மஸ்தலா | Trip to Dharmasthala preview | Aathichoodi
நமது மருத்துவர் தர்மஸ்தலா பயணம் மேற்கொண்டபோது நடந்தது என்ன ? சுவாரசியமான பயணம் மற்றும் அவர் படித்த கல்லூரி மலரும் நினைவுகளின் முன்னோட்டம்.. புதிய தொடர் விரைவில்..
நமது மருத்துவர் தர்மஸ்தலா பயணம் மேற்கொண்டபோது நடந்தது என்ன ? சுவாரசியமான பயணம் மற்றும் அவர் படித்த கல்லூரி மலரும் நினைவுகளின் முன்னோட்டம்.. புதிய தொடர் விரைவில்..
இன்றைய வாழ்க்கை முறையில் வேலைப்பளுவின் காரணமாக நாம் எத்தனைபேர் காலை உணவை தவிர்க்கிரோம்.. ஆனால் ஒன்று சிந்தியுங்கள், நமது உடலை விட அவ்வேலை முக்கியமா ? நமது ஆரோகியத்தை தவிர்த்து வாழ்வது ஆபத்தில் முடியும்…
வெறும் வாழைப்பழம் என்று எண்ணும் நண்பர்களுக்கு… எப்பொழுது வேண்டுமென்றாலும் இந்த சாரை பருகலாம்.. வெறும் 3 நிமிடங்களில் அருமையான பானம் தயார்..
அதிகமான பெண் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.. பெண்களுக்கு தைரொய்ட் சுரபி குறைவாக சுரப்பதினால் என்ன என்ன மாற்றங்கள் நிகழ்கின்றது ? ஒரு விழிப்புணர்வு காணொளி.. அதிகம் பகிருங்கள்..
குதிகால் வலியை சரிசெய்வது எப்படி ? இதை தினமும் செய்திடுங்கள், குதிகால் வலி காணாமல் போய்விடும்..
பின்வியிற்றில் பளீர் பளீர் வலியா ? அது சிறுநீரகக்கற்களாக இருக்கலாம்.. சிறுநீரகக்கற்கள் மற்றும் சிகிச்சை முறைகளை பற்றி விவரிக்கும் பதிவு..
இயற்கை மருத்துவ சிகிச்சைமுறைகளை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.. பின் வரும் கானொலித்தொடரில் அனைத்து சிகிச்சைமுறைகளும் விளக்கப்படும்…
பயணத்தின் போது தலைசுற்றல் மற்றும் குமட்டல் வாந்தி… இது எதனால் என்று தெரிந்து கொள்ளுங்கள்… நமது மூளையுடன் நேரடி தொடர்பில் உள்ளதா ?
எந்த விஷயமானாலும் நீங்கள் எடுக்கும் முடிவுதான் அடுத்து வரும் மாற்றங்களை தீர்மானிக்கவும்.. பல உறவுகளில் சிக்கல் வருவது இதனால் தான்.. மிகவும் பயனுள்ள எதார்த்தமான பதிவு..
பலர் அன்றாட வாழ்க்கையில் தலைவலியுடன் போராடுகின்றனர்.. இந்த காணொளியில் தலைவலிக்கான 13 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.. வாழ்க்கை தரத்தை மாற்றிஅமையுங்கள் ..