தோள்பட்டை வலியை தீர்க்கும் யோகாசனம் | Yoga for Shoulder pain | Aathichoodi
தோள்பட்டை வலியை சரிசெய்ய்யும் யோகாசனம்.. கொஞ்சம் இந்த முயற்சி செய்து பாருங்கள்..
தோள்பட்டை வலியை சரிசெய்ய்யும் யோகாசனம்.. கொஞ்சம் இந்த முயற்சி செய்து பாருங்கள்..
ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியின் புதிய ஆராய்ச்சி முடிவு பழையசாதம், நீரழிவு நோய்க்கான அருமந்து என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அன்றே நம் முன்னோர்கள் இதனை கணித்துவிட்டார்கள்… பழையசாதம் என்பது ஒருபோதும் குப்பைக்கு போகக்கூடாது இனிமேல்…
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, அதே மாதிரி துவர்ப்பும் அதிகம்.. எப்படி சமாளிக்கலாம் ?? அருமையான நெல்லிக்காய் பானக்கற்கண்டு சர்பத் ரெடி.. குட்டிஸ்களுக்கான சிறப்பு செய்முறை..
தினமும் ஒரு 45 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி உங்கள் ஆயுளை இரண்டு மடங்கு அதிகரிக்கும்… இதயம் சார்ந்த நோய்களுக்கு இனி வேலை இல்லை.. மிகவும் பயனுள்ள காணொளி..
முதுமையில் வயதானபிறகு உறவு கொண்டால் இவ்வளவு நன்மைகளா ? பெண்கள் மாதவிடாய்க்கு பிறகு உறவு கொள்வது மிகவும் நல்லதே.. தெளிவான பதிவு..
சில உணவுகள் சாப்பிட்ட பின் வயிற்று உப்புசம், ஒரு சில சமயம் ஜீரண கோளாறுகள் ஆவது ஏன் என்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு இந்த காணொளி பதிவு..
தோள்பட்டையில் வலி மற்றும் அசைக்கமுடியவில்லையா ?? அது என்ன பிரச்சனையென்று இந்த காணொளியில் தெரிந்து கொள்ளுங்கள்..
உணவு உண்டபின் செய்யக்கூடிய ஒரே ஒரு ஆசனம், என்ன என்று தெரியுமா ?? இந்த ஒரு ஆசனம் போதும், உங்கள் ஜீரணத்தை சீர்படுத்த…
தொண்டை சளி மற்றும் அஜீரணக்கோளாறுகளுக்கான சிறந்த பானம் துளசி மல்லி தேநீர்.. எப்போ எப்படி வேண்டும் என்றாலும் அருந்தலாம்.. மிகவும் சுலபமான செய்முறை..
அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு, சாப்பிட்டவுடன் மலம் கழிக்கவேண்டும் சிலருக்கு.. இது குடல் அயர்ச்சி நோய்யாக இருக்கலாம்.. மனக்கவலை ஒரு முக்கிய காரணமா ? விவரிக்கும் பதிவு ..