ஆப்டர் ஷேவ் லோஷன் அவசியமா | using After Shave lotion | Dr Marutharaj | Aathichoodi

ஷேவ் பண்ணிமுடித்தவுடன் ஆப்டர் ஷேவ் லோஷன் போடலாமா ?? அதில் ஏதாவது பக்கவிளைவு உண்டாகின்றதா ? அப்போ என்னதான் உபயோகிப்பது ? We welcome you to our channel. DR.V.MARUTHARAJ BNYS, M.SC (PSYCHOLOGY), M.SC(COUNSELLING & PSYCHOTHERAPY) Naturopathy

வாயுப்பிடிப்பு , உடல் உஷ்ணத்தை கிளப்பும் உணவுகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் | 3 Food myths

கிழங்கு வகைகள் உடலில் வாயுப்பிடிப்பை உண்டாகுமா ? அதிக உடல் உஷ்ணத்தை கிளப்புகிறது இந்த உணவுகள் ? சிறப்புப்பார்வை – உணவுப்பொருட்களை சார்ந்த மூன்று உண்மைகள்.. மிகவும் சுவாரஸ்யமானது..

தும்மல் வருவதேன்? | தும்மல் உருவாகும் காரணம்| Why Sneezing Part 2 | Aathichoodi

தும்மல் வருவதேன் ? எத்தனை பேர் தும்மலை அடுக்குகிறீர்கள் ? இந்த தும்மல் உருவாகும் காரணம் தெரிந்தால் இனிமேல் அதை அடக்கமாடீர்கள்..

ஏப்பம் மற்றும் காற்று பிரிதல் | Burping & Farting | Aathichoodi

ஏப்பம் மற்றும் காற்று பிரிதல் பற்றிய தெளிவான காணொளி.. பலநாள் சந்தேகங்கள் தீர்ந்தன