திருமணத்திற்கு முன் பரிசோதனை | SFA test before marriage | Dr Kumaraswamy | Aathichoodi

ஆண்களின் குறைபாடு என்ற ஒருவார்த்தையில் எண்ணற்ற சந்தைகள்.. அவ்வாறு ஒன்று உலகில் இல்லை.. உண்மையை போட்டு உடைக்கும் மருத்துவர்.. பல தம்பதியர்களுக்கு துயர் துடைக்கும் பதிவு.. அவசியம் பகிருங்கள்..

உறுப்பின் நீளம் முக்கியமா ? | Male organ length – explained | Dr Kumaraswamy | Aathichoodi

பல ஆண்களுக்கு புரியாத புதிராக இருக்கும் உறுப்பின் நீளம் / அளவு … அப்போ இத்தனைநாளும் ஏமாற்று நாடகத்தை அரகேற்றிய போலி மருந்துக்கள்… உண்மையையை தெரிந்து கொள்ளுங்கள், பிறருக்கும் பகிருங்கள்.. பலர் இன்னமும் பல்லாயிரங்களை இழந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..

ஆண்களின் உறுப்பு நீளம் | Aathichoodi | Preview

ஆண்களின் உறுப்பு நீளமாக இருந்தால் தான் மனைவியுடன் தாம்பத்தில் திருப்தி கொள்ளமுடியுமா ? அப்போ ஆணுறுப்பை நீளமாகும் மருத்துக்கள் எல்லாம் பொய்யா ?? இது ஒரு முன்னோட்டம் … முழுகாணொளி விரைவில்.

பெண்களைபோல் ஆண்களுக்கும் மாதவிடாய் | Andropause | Dr Kumaraswamy | Aathichoodi

ஆண்களையும் பாதிக்கும் அன்ட்ரொஜென் ஹார்மோன் பிரச்சனை.. பெண்களை போல் வயதானபிறகு ஆண்களுக்கும் மாதவிடாய்.. புதிய பயனுள்ள பதிவு…

சில ஆண்களுக்கு வரும் ஆனா வராது | Delayed discharge for men | Dr Kumaraswamy

சில ஆண்களுக்கு தாமதமாக வெளியேறுவது எதனால்.. சிலருக்கு வெளியேறுவதே இல்லை… என்ன சிக்கல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.. Dr.R.Kumaraswamy M.B.B.S., M-CSEPI

சிறுநீர் பாதை தொற்று | Urinary tract infection | Dr Prabhakar | Aathichoodi

சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கும், முதியவர்களுக்கும் சிறுநீர் பாதை தொற்று வராமல் தடுப்பது எப்படி ? புதுமணத்தம்பதியர்களுக்கு சிறுநீர்த்தொற்று வருவது ஏன் ? பொதுக்கழிப்பிடம் ஒரு காரணமா ?

ஆண்களுக்கு முன்கூட்டியே வெளியேறுதல் | Premature ejection | Dr. Kumaraswamy

பல ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனை – தம்பதிகள் சேரும்போது முன்கூட்டியே வெளியேற்றுவது.. இது எதனால் நடக்கின்றது ? அதைப்பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைக்காக மட்டும் உறவு சரிதானா ? | Happiness or kid – choice is yours | Dr Kumaraswamy interview

உறவுகொள்வது எதற்கு ? மகிழ்ச்சியா அல்லது குழந்தையா.. எல்லா உயிரினங்களும் மகிழ்ந்த பின்னரே தனது சந்ததியை பெருகும் முயற்சியில் ஈடு படுகின்றது.. மனிதனை தவிர…

திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை | Premarital counselling | Dr Kumaraswamy | Aathichoodi

திருமணமானவுடனேயே குழந்தை பெற்றுக்கொள்வது சரியா ? புதுமணத்தம்பதியர் புரிந்துகொள்ள குறைந்தது 1000 நாட்கள் தேவையெனில் இது சரியா ? 18 – 21 வயது பெண்கள் எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் ?

முதுமையில் வயதானபிறகு உறவு | Benefits of Old age relationship | Dr. Kumaraswamy

முதுமையில் வயதானபிறகு உறவு கொண்டால் இவ்வளவு நன்மைகளா ? பெண்கள் மாதவிடாய்க்கு பிறகு உறவு கொள்வது மிகவும் நல்லதே.. தெளிவான பதிவு..